மனைவியுடன் வந்து வாக்களித்த அதிமுக வேட்பாளர்

மனைவியுடன் வந்து வாக்களித்த அதிமுக வேட்பாளர்
X

மதுரை மாநகராட்சியில் வாக்களித்த அதிமுக வேட்பாளர்

மதுரை மாநகராட்சியில் மனைவியுடன் வந்து அதிமுக வேட்பாளர் வாக்களித்தார்

மதுரை மாநகராட்சி 27-வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் மாயத்தேவன் தனது மனைவியுடன் ஒய்.டபிள்யூ.சி.ஏ., பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!