மதுரையில் ஆடி அமாவாசை: விநாயகருக்கு சந்தனக் காப்பு

மதுரையில் ஆடி அமாவாசை: விநாயகருக்கு சந்தனக் காப்பு
X

மதுரை யாகப்பா நகர் அருள்மிகு விநாயகர் ஆலயத்தில் சந்தனக் காப்பு:

ஆடி அமாவாசை யொட்டி, மதுரை யாகப்ப நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது

ஆடி அமாவாசை யொட்டி, மதுரை யாகப்ப நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம். மதுரை தாசில்தார் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக, மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர்,யாரைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தர்ப்பணம் செய்யப்பட்டது.

Tags

Next Story