மதுரை பகுதிகளில் பலத்த மழையால் சாய்ந்த சாலையோர மரங்கள்

மதுரை பகுதிகளில் பலத்த மழையால் சாய்ந்த சாலையோர மரங்கள்
X

சாலையோரத்தில் சாய்ந்து கிடக்கும் மரங்கள்.

மதுரை பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலையோரத்தில் உள்ள மரங்கள் சாய்ந்தன.

மதுரை மாவட்டத்தில் பெய்த கன மழையால் பல இடங்களில் சாலையோர மரங்கள் சாய்ந்தன. மேலும், மதுரை நகரில் பல இடங்களில் சாலையில் பாதாள சாக்கடை நீர் நிரம்பி, சாலையில் மழை நீருடன் கலந்து, சாலையில் கழிவு நீர் தேக்கி உள்ளது.

மதுரை அண்ணாநகர்,மேலமடை வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெருவில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.

Tags

  • 1
  • 2

  • Next Story