தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்:  மாவட்ட ஆட்சியர் தொடக்கம்
X

மதுரை அண்ணாநகர், அம்பிகா கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்

மதுரை அண்ணாநகர், அம்பிகா கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்றது

தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

மதுரை அண்ணாநகர், அம்பிகா கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, அரசு மாணவர்/மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேசினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!