மதுரை அருகே தைப் பொங்கலுக்கு தயாராகி நிற்கும் மஞ்சள் கிழங்கு

மதுரை அருகே தைப் பொங்கலுக்கு தயாராகி நிற்கும் மஞ்சள் கிழங்கு
X

பொங்கல் பண்டிகைக்கு தயாராக உள்ள மஞ்சள் பயிர்

நல்ல மழையால் இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பெருகி உள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்

பொங்கலுக்கு தயாராகும் மஞ்சள் செடிகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வடக்கு பகுதியான எர்ரம்பட்டி பகுதியில், தைப் பொங்கலுக்காக, இப் பகுதி விவசாயிகள், மஞ்சள் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விரைவில், சாகுபடியான மஞ்சள் ஆனது, தைப் பொங்கலுக்கு சில நாள்களுக்கு முன்பு அறுவடை செய்யபட்டு, நகர் பகுதிகளில் விற்பனைக்காக, வாகனங்களில் விவசாயிகள் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. மேலும், நல்ல மழையால் இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பெருகி உள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.மஞ்சள்கிழங்குங்கு நல்ல விலை கிடைக்குமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags

Next Story