மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜயந்தி விழா

மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜயந்தி விழா
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள நாயுடு உறவின்முறை சங்கத்தில் நடந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஜயந்தி

வீரபாண்டிய கட்டபொம்மன் 263-ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

வீரபாண்டியன் கட்டபொம்மன் ஜயந்தி விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள நாயுடு உறவின்முறை சங்க வளாகத்தில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் 263-ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், தலைவர் குமார். பொருளாளர் செந்தில் ,செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


Tags

Next Story
ai and business intelligence