திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு

திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு
X

பால்பாண்டி 

திமுக நிர்வாகி பால்பாண்டி வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி தேர்தல் இன்று காலை பேரூராட்சி வளாகத்தில் தேர்தல் அலுவலரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வாடிப்பட்டி 1 வது.திமுக வார்டு உறுப்பினர் பால்பாண்டி, 18 வது அதிமுக வார்டு உறுப்பினர் அசோக் குமார் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அசோக் குமார் 7 வாக்குகளும் பால்பாண்டி 11 வாக்குகள் பெற்றனர். பால்பாண்டிவெற்றி பெற்று, பேரூராட்சி தலைவராக தேர்வாகி உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!