சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம்

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம்
X

சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம் 

சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம்

சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது . விழாவில், இன்று காலை திரௌபதி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடைபெற்றது. விஸ்வநாதன் மாங்கல்ய பூஜைகள் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!