குடியரசு தினத்தை முன்னிட்டு பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

குடியரசு தினத்தை முன்னிட்டு பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா
X

பாலமேடு பேரூராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மதுரை அருகே பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடுதல்:

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில், வளாகம் முன்பாக குடியரசு தின விழா தேசிய கொடியை செயல் அலுவலர் பா.தேவி ஏற்றி வைத்தார். பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில், வரி தண்டலர் கிரண்குமார் மற்றும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தியேட்டர்கள் முன்பாக மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!