பேரூராட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அமைச்சரிடம் விருப்ப மனு

பேரூராட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட  அமைச்சரிடம் விருப்ப மனு
X

பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட அமைச்சர் மூர்த்தியிடம் மனு அளித்த திமுக நிர்வாகிகள்

சோழவந்தான் போரூராட்சியில் போட்டியிட அமைச்சர் மூர்த்தியிடம் திமுகவினர் விருப்ப மனு அளித்தனர்

பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பு மனு அளிக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலுக்காக திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. இதில், சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு சார்பில் போட்டியிட விருப்ப மனுவை, மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான மூர்த்தியிடம், சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எம். வி. எம். மருதபாண்டியன், மனுவை பெற்றுக் கொண்டார். இதில்,சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai and future of education