மதுரை அருகே பாலமேடு வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய பங்குனி திருவிழா

மதுரை அருகே பாலமேடு வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய பங்குனி திருவிழா
X

பொங்கல் உற்சவ விழாவையொட்டி, ஆண்கள் காவி உடை அணிந்து ,பொங்கல் பானை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

பொங்கல் உற்சவ விழாவையொட்டி, ஆண்கள் காவி உடை அணிந்து ,பொங்கல் பானை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்

பாலமேடு வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய பங்குனி பெருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், பாலமேடு கிராமம், தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில், அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில் பங்குனி மாதம் பொங்கல் உற்சவ விழாவையொட்டி, ஆண்கள் காவி உடை அணிந்து ,பொங்கல் பானை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story