பாலமேடு ஐல்லிக்கட்டுப்போட்டி: முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் துவக்கம்

பாலமேடு ஐல்லிக்கட்டுப்போட்டி: முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் துவக்கம்
X

பாலமேடு ஐல்லிக்கட்டுப்போட்டியை முன்னிட்டு வாடிவாசல் முன் முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் துவங்கப்பட்டது.

பாலமேடு ஐல்லிக்கட்டுப்போட்டியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் துவங்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வுக் கூட்ட அறிவுரையின்படி, பாலமேடு பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு மஞ்சமலை ஆற்றில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்குவதற்கு, வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், பேருராட்சி மன்றத் தலைவர், சுமதி பாண்டியராஜன், துணைத் தலைவர் ராமராஜ, மன்ற உறுப்பினர்கள் , செயற் பொறியாளர், சுரேஷ்குமார் இளநிலை பொறியாளர் , கருப்பையா செயல் அலுவலர் பா.தேவி மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!