மதுரை அருகே பாலமேடு பத்ர காளியம்மன் ஆலய பங்குனி பெருந் திருவிழா

மதுரை அருகே பாலமேடு பத்ர காளியம்மன் ஆலய பங்குனி பெருந் திருவிழா
X

மதுரை அருகே பாலமேடு பத்திரகாளி அம்மன் ஆலய பங்குனித் திருவிழா நடைபெற்றது.

பங்குனி மாத பொங்கல் திருவிழாவை ஒட்டி, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்

மதுரை அருகே பாலமேடு பத்திரகாளி அம்மன் ஆலய பங்குனித் திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு அன்னை பத்திரகாளியம்மன் அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் திருவிழாவை ஒட்டி, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!