மதுரை அருகே வேளாண் துணை மையம் தொடக்க விழா

மதுரை அருகே வேளாண் துணை மையம் தொடக்க விழா
X

மதுரை அருகே தும்மைப்பட்டியில் துணை வேளாண் மையத்தை   அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்:

மதுரை அருகே வேளாண் துணை மையத்தை அமைச்சர் மூர்த்தி தொடக்கி வைத்தார்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில், வேளாண்மை மற்றும் உலக நலத் துறை சார்பாக ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண் விரிவாக்க மைய சேமிப்புத் கிட்டங்கியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!