சோழவந்தானில் திமுகவினரின் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

சோழவந்தானில் திமுகவினரின் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
X

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா பேரூர் செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது.

சோழவந்தான் பேரூர்திமுக சார்பில் நீர் மோர் பந்தல் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா பேரூர் செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூராட்சி துணை தலைவர் லதா கண்ணன் பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.

இதில் திமுக நிர்வாகிகள் வக்கீல் முருகன் சிபிஆர் சரவணன் கவுன்சிலர்கள் ஆலங்கொட்டாரம் சிவா, செந்தில், குருசாமிபேட்டை பெரியசாமி, சங்க கோட்டை சந்திரன், இளைஞரணி காளிதாஸ், தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!