சோழவந்தானில், நேதாஜி பிறந்தநாள் விழா

சோழவந்தானில், நேதாஜி பிறந்தநாள் விழா
X
சோழவந்தானில், நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Madurai local News, Madurai latest News, Madurai native News, Madurai News today,நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த நாள்விழா:

சோழவந்தான்:

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 பிறந்தநாள் விழா கட்சியின் மாநில பொதுச் செயலாளர்,

கதிரவன் ஆணைக்கிணங்க, மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் பொன். ஆதிசேடன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நேதாஜியின் தாரக மந்திரமான இளைஞர்களே! ரத்தத்தை கொடுங்கள். இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று கூறி விடுதலைக்கு வித்திட்டாரோ அதனை நிறைவு கூறும் வகையில், இளைஞர்கள் சேர்ந்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடினர். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நேதாஜி வாசகங்களை இளைஞர்கள் கோசமாக எழுப்பினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி வினோத் மகளிர் அணி சார்பாக மாநில குழு உறுப்பினர் சரஸ்வதி, மாவட்ட குழு உறுப்பினர் கூட்டுறவு வங்கி இயக்குனர் ஜெயப்பிரியா, வழக்குரைஞர் தாரணியா தொழிற்சங்கத்தை சேர்ந்த அன்புராஜன் ஆதவன் சுமன் நாகராஜ் பாபு குபேந்திரன் ராசு அன்பு ராஜன் நவீன் கிரி செம்பட்டி அஜய் சூர்யா சிவசக்தி, நித்திஷ் சக்தி குமார் திவாகர் வருண் சிவன் சாருகேஷ் சுபாஷ் கதிரவன் விஜய் சூர்யா கஜேந்திர சுபாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு