சோழவந்தான் பேரூராட்சி: ஒரே குடும்பத்தில் இரு கவுன்சிலர்கள் பதவியேற்பு

சோழவந்தான் பேரூராட்சி: ஒரே குடும்பத்தில் இரு கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

சோழவந்தான் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பதவி ஏற்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தில் இரு கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி, 8-வது வார்டில் வெற்றி பெற்ற டாக்டர் மருது பாண்டியன் மற்றும் 13 வது வார்டில் வெற்றி பெற்ற வள்ளிமயில் மணி முத்தையா ஆகியோர் தேர்தல் அதிகாரி முன்பு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் மருது பாண்டியன் மற்றும் வள்ளிமயில் மணிமுத்தையா ஆகியோர்களுக்கு 8 மட்டும் 13 வார்டு பொதுமக்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!