மதுரை அருகே அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த தினம்

மதுரை அருகே அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த தினம்
X

கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்.

மதுரை அருகே அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அலங்காநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பாக நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் முன்னிலையில், வலசை கிராமத்தில் இரண்டு இடங்களில் மொத்தம் மூன்று இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

இதில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், முன்னாள் சேர்மன் ரகுபதி, இடையபட்டி நடராசன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் சாமிநாதன் கண்ணப்பன், குறவன் குலம் பொன்ராஜ், கணேசன், மாரி சந்திரன் ,மகளிர் அணி பாண்டியம்மாள், வேலு உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்