மதுரை அருகே பாலமேடு சாத்தியாறு அணை பாசனத்துக்கு திறந்து விட்ட அமைச்சர் மூர்த்தி

மதுரை அருகே பாலமேடு சாத்தியாறு அணை பாசனத்துக்கு  திறந்து விட்ட அமைச்சர் மூர்த்தி
X

பாலமேட்டில் உள்ளது சாத்தியாறு அணையை பாசனத்துக்காக அமைச்சர் பி. மூர்த்தி திறந்து விட்டார். 

சாத்தையாறு அணையின் மூலம் பல கிராமங்கள் பாசனம் பெறுகிறது

மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள பாலமேட்டில் உள்ளது சாத்தியாறு அணையை பாசனத்துக்காக அமைச்சர் பி. மூர்த்தி திறந்து விட்டார்.

பாலமேடு அருகே சாத்தையாறு அணையின் மூலம் பல கிராமங்கள் பாசனம் பெறுகிறது. இந்நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாவட்டச் செயலாளர் மணிமாறன், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், திமுக ஒன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன், பாலமேடு பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!