மதுரை அருகே அலங்காநல்லூரில் உலக நன்மைக்காகசிறப்பு ஹோமம் நடைபெற்றது

மதுரை அருகே அலங்காநல்லூரில் உலக நன்மைக்காகசிறப்பு ஹோமம்  நடைபெற்றது
X

மதுரை அருகே அலங்காநல்லூரில் உலக நன்மைக்காக நடந்த மகா யாகம்.

உலக மக்கள் நன்மைக்காகவும், கொரோனா பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியும், சிறப்பு யாகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், கொரோனா வைரஸ் 3-ஆம் அலை பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியும், கோவில் நிர்வாகி சீனிவாசன் தலைமையில், சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிவனுக்கு பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனையும் பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!