/* */

மதுரை அருகே குட்லாடம்பட்டி ஞானசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

மதுரை அருகே குட்லாடம்பட்டி ஞானசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே குட்லாடம்பட்டி ஞானசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்
X

மதுரை அருகே குட்லாடம்பட்டி ஸ்ரீ ஞான சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் டி. மேட்டுப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி அருகே அமைந்துள்ளது ஸ்ரீ ஞான சுந்தரேஸ்வரர் கோவில். இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 28 March 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...