அலங்காநல்லூர் அருகே வலையபட்டி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

அலங்காநல்லூர் அருகே வலையபட்டி அம்மன் கோயிலில் குடமுழுக்கு
X

அலங்காநல்லூர் அருகே வலையபட்டியில் அருள்மிகு சின்னம்மாள் ,அரியநாச்சியம்மன் ஆலயத்தில்  நடைபெற்ற கும்பாபிஷேகம்.

அலங்காநல்லூர் அருகே வலையபட்டியில் அருள்மிகு சின்னம்மாள் ,அரியநாச்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சின்னம்மன் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கூந்தால குடை கருப்பு சுவாமி ஸ்ரீ சின்னக்கருப்புசாமி மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .

இதில், மூன்று கால யாக பூனஜ நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ,கலசத்தில் இருந்த புனிதநீரை ஊர்வலம்மா க எடுத்து வந்து கோவில் மேல் உள்ள கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டன. தொடர்ந்து,பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியாளர்கள், கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

Tags

Next Story
smart agriculture iot ai