அலங்காநல்லூர் அருகே கோயிலில் குடமுழுக்கு

அலங்காநல்லூர் அருகே கோயிலில் குடமுழுக்கு
X

கோட்டைமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்சன சங்கு சக்கரத்தாழ்வார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அலங்காநல்லூர் அருகே, கோட்டைமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்சன சங்கு சக்கரத்தாழ்வார் கோயிலில் குடமுழுக்கு நடந்தது

அலங்காநல்லூர் அருகே உள்ள கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கோட்டைமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்சன சங்கு சக்கரத்தாழ்வார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பட்டாச்சாரியார் கலசத்தில் புனிதநீர் ஊற்றினார்.முன்னதாக , கோயில் முன்பாக அனுக்ஞை, விஷ்வக்சேனர் பூஜை, கடஸ்தாபனம், கலசபூஜை, சிறப்பு ஹோமங்களும், அதைத் தொடர்ந்து, பூஜை, குடங்கள் புறப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags

Next Story
ai in future agriculture