அலங்காநல்லூர் அருகே அண்டமான் கிராமத்தில் குடமுழுக்கு விழா

அலங்காநல்லூர் அருகே அண்டமான் கிராமத்தில் குடமுழுக்கு விழா
X

அண்டமான் கிராமத்தில் குடமுழுக்கு விழா 

குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

அண்டமான் கிராமத்தில் குடமுழுக்கு விழா

மதுரை மாவட்டம் , மதுரை மேற்கு ஒன்றியம் காஞ்சிரம் பேட்டை அருகே அண்டமான் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், அய்யனார் கம்பளி கருப்புசாமி, முத்தாலம்மன் ஆகிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!