சோழவந்தானில், காங்கிரஸ் சார்பில், காமராசர் பிறந்த நாள் கொண்டாட்டம்

சோழவந்தானில், காங்கிரஸ் சார்பில், காமராசர் பிறந்த நாள் கொண்டாட்டம்
X
மதுரை மாவட்டம் சோழவந்தானில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மற்றும் எஸ்ஸி துறை சார்பில், கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தானில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மற்றும் எஸ்ஸி துறை சார்பில், கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ஆர் மூர்த்தி ,மாவட்டத் தலைவர் கி.சங்கரபாண்டி, நகரத் தலைவர் கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணை தலைவர் ராஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் இளவரசன், வட்டாரத் தலைவர் காட்டு ராஜா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ai problems in healthcare