பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு
X

பாலமேடு ஜலிக்கட்டு விழாவில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கிராம கமிட்டியில்  அழைப்பிதழ் காெடுத்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க, முன்னாள் அமைச்சருக்கு கிராம கமிட்டி அழைப்பு.

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க, முன்னாள் அமைச்சருக்கு கிராம கமிட்டி அழைப்பு:

மதுரை மாவட்டம், பாலமேட்டில் வருகின்ற ஜனவரி மாதம் 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஜலிக்கட்டு விழா நடைபெறுவதையொட்டி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்து கமிட்டித் தலைவர் மலைச்சாமி, பொருளாளர் பிரபு, செயலாளர் ஜோதி தங்கமணி மற்றும் விழா குழுவினர்கள் விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் வழங்கினர்.

Tags

Next Story