சாலை, வடிகால் வசதி - பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் உதவி இயக்குநர் ஆய்வு

சாலை, வடிகால் வசதி - பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் உதவி இயக்குநர் ஆய்வு
X

பாலமேடு பேரூராட்சி 15-வார்டு பகுதிகளை பேராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் ஆய்வு செய்தனர். 

பாலமேடு பேரூராட்சி பகுதிகளில், சாலை, வடிகால் வசதிகள் குறித்து உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி பகுதியில், சாலைகள் மற்றும் வடிகால் பகுதிகளையும், பூங்காக்களையும் மாவட்ட உதவி இயக்குனர் சேதுராமன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி, வரி தண்டல் கிரன் குமார். மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு, 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் பூங்கா பராமரிப்பு பணி நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்