மதுரை அருகே அலங்காநல்லூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

மதுரை அருகே அலங்காநல்லூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக
X

அலங்காநல்லூர் பேரூராடேசியிவ் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுடன் சாமி தரிசனம் செய்தனர்

அதிக இடங்களில் வென்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் 11 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும், சுயேட்சை 3 வார்டிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அலங்காநல்லூர் பேரூராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது.

அலங்காநல்லூர் பேரூராட்சி 1வது சுயேட்சை வேட்பாளர் பி.அபர்ணா வெற்றி, பெற்றார், 2வது வார்டு திமுக வேட்பாளர் கலையரசன் வெற்றி பெற்றார், 3வது வார்டு திமுக வேட்பாளர் ரமணி கருத்தபாண்டியன் வெற்றி பெற்றார், 4வது வார்டு திமுக வேட்பாளர் ரேணுகா ஈஸ்வரி வெற்றி பெற்றார், 5வது வார்டு திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றி பெற்றார், 6வது வார்டு அதிமுக வேட்பாளர் நாட்டாமை சுந்தர் வெற்றி பெற்றார், 7வது வார்டு திமுக வேட்பாளர் பெ. அம்சவள்ளி கண்ணன் வெற்றி பெற்றார். 8வது வார்டு திமுக வேட்பாளர் சேஷா ஜெயராமன் வெற்றி பெற்றார், 9வது வார்டு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் தனலட்சுமி சசி வெற்றி பெற்றார், 10வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சர்மிளா சுந்தர் வெற்றி பெற்றார், 11வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா வெற்றி பெற்றார், 12வது வார்டு திமுக வேட்பாளர் பாண்டி வெற்றி பெற்றார், 13வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சுகப்பிரியா வெற்றி பெற்றார், 14வது வார்டு திமுக வேட்பாளர் பிரியா கார்த்திக் வெற்றி பெற்றார், 15வது வார்டு திமுக வேட்பாளர் சுவாமிநாதன் வெற்றி பெற்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!