மதுரையில் தேமுதிக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு
X
மதுரை வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பில், மதுரை மாநகராட்சி 36- ஆவது வார்டில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளர் ஐயப்பன்.
By - N. Ravichandran |13 Feb 2022 8:45 PM IST
மதுரை மாநகராட்சி 36 வது வார்டு தேமுதிக வேட்பாளர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்
மதுரை வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பில், மதுரை மாநகராட்சி 36- ஆவது வார்டில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளர் ஐயப்பன், மருதுபாண்டியர் தெரு, வீரவாஞ்சி தெரு, காதர்மைதீன் தெருக்களில், முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu