பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
X

வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்.

மதுரை மாவட்டம் வாடிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து,மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, காங்கிரஸார் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சுமந்து வந்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளான மு. முத்துப்பாண்டி, கருப்பாயி பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story