மதுரை அருகே சாத்தையாறு அணையில் ஆட்சியர் - எஸ்.பி. ஆய்வு

மதுரை அருகே சாத்தையாறு அணையில்  ஆட்சியர் -  எஸ்.பி. ஆய்வு
X

சாத்தையார் அணையில் மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்.

அணையின் மொத்த உள்ள 29 அடியில் 27 அடி நீர் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

மதுரை மாவட்டம், பாலமேடு சாத்தையார் அணையை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார்.தற்போது, மதுரை மாவட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாத்தையார் அணையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அணையின் மொத்த உள்ள 29 அடியில் 27 அடி நீர் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்ரன், செயற்பொறியாளர்கள் உடன் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!