சோழவந்தான் வைத்தியநாதபுரம் தொட்டிச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

சோழவந்தான் வைத்தியநாதபுரம் தொட்டிச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
X

சோழவந்தான் வைத்தியநாதபுரம் தொட்டிச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சோழவந்தான் வைத்தியநாதபுரம் தொட்டிச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

சோழவந்தான் அருள்மிகு வலம்புரி விநாயகர் ஸ்ரீ சப்பானி கருப்பர் ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சோழவந்தான் வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஸ்ரீ சப்பானி கருப்பர் ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது இவ்விழாவை முன்னிட்டு திருவேடகம் கணேச பட்டர் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடைபெற்றது.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்ய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் பங்காளிகள் உறவின் முறையாளர்கள் சோழவந்தான் காட்டுநாயக்கன் சமூகத்தார் ஆகியோர் மகா கும்பாபிஷே விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் விழா கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!