திமுகவில் இணைந்த சோழவந்தான் போரூராட்சி அமமுக கவுன்சிலர்
X
திமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்
By - N. Ravichandran |22 Feb 2022 9:00 PM IST
சோழவந்தான் போரூராட்சியில் வெற்றி பெற்ற அமமூக வேட்பாளர் திமுகவிவ் சேர்ந்தார்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் பேரூராட்சி, 9-வது வார்டில் வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் சத்யபிரகாஷ், அமைச்சர் மூர்த்தியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu