மதுரை அருகே சோழவந்தான் ஜெனி நாராயணப் பெருமாள் ஆலய பங்குனி பெருந் திருவிழா
![மதுரை அருகே சோழவந்தான் ஜெனி நாராயணப் பெருமாள் ஆலய பங்குனி பெருந் திருவிழா மதுரை அருகே சோழவந்தான் ஜெனி நாராயணப் பெருமாள் ஆலய பங்குனி பெருந் திருவிழா](https://www.nativenews.in/h-upload/2022/03/27/1504908-sholavandhan-temple.webp)
X
சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள்
By - N. Ravichandran |27 March 2022 8:45 PM IST
சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1 இல் கொடியேற்றம்
சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1 இல் கொடியேற்றம் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி துவங்குகிறது. தினமும் இரவு 7 மணிக்கு பல வாகனங்களில் சுவாமி திருவிழாவும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை பத்து முப்பது மணிக்கு மேல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரம்யா சுபாஷினி செயல் அலுவலர் பத்ரிநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu