வாக்குச் சாவடி மையங்களில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு
X

சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ வெங்கடேசன்

சோழவந்தான் பேரூராட்சி வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவை எம்எல்ஏ ஆய்வு செய்தார்

வாக்குச் சாவடி மையங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நிலவரங்களை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வழக்கறிஞர் கோகுல் உடன் இருந்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!