வாடிப்பட்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள்

வாடிப்பட்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள்
X

வாடிப்பட்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது.

வாடிப்பட்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது.

வாடிப்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா:

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலை யத்தில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங் கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

பேரூர் செயலாளர் மு.பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சேகர், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கிருஷ்ண வேணி, ரகுபதி, முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ்,பேரூராட்சி துணைத் தலைவர்கார்த் திக், சி.பி. ஆர். சரவணன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் அயூப்கான், பங்களா சி.மூர்த்தி, ராம் மோகன், பிரபு, அரவிந்தன், வினோத், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு