அலங்காநல்லூர்: கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டரா?

அலங்காநல்லூர்: கால்வாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டரா?
X

பைல் படம்.

யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் குளிக்கச் சென்றவர் கரை திருப்பவில்லை .

மதுரை ஆரப்பாளையம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வாசு , வயது 21. இவர், அலங்காநல்லூர் யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் குளிக்கச் சென்றவர், கரை திரும்பவில்லையாம். இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குளிக்க சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!