அலங்காநல்லூர் வெக்காளியம்மன் ஆலய விழா:அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள்நேர்த்திக் கடன்

அலங்காநல்லூர் வெக்காளியம்மன் ஆலய விழா:அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள்நேர்த்திக் கடன்
X

அலங்காநல்லூர் வெக்காளியம்மன் ஆலய விழாவில் அக்னிசட்டி எடுத்துச்சென்ற பக்தர்கள்

பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் ,மாத திருவிழாவையொட்டி, பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற அக்னி சட்டி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.முன்னதாக, பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது.

Tags

Next Story