மதுரை அருகே சோழவந்தானில் அதிமுக பொதுக்கூட்டம்

மதுரை அருகே சோழவந்தானில்  அதிமுக பொதுக்கூட்டம்
X

மதுரை அருகே சோழவந்தா னில், நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசினார், முன்னாள் அமைச்சர் உதயக்குமார்.

புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும்முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் இயக்குனர் சக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை வகித்தார். இதில், சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏக்கள் எம்விகருப்பையா, மாணிக்கம், மற்றும் மதுரை தெற்கு எஸ். எஸ். சரவணன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்வி பி ராஜா, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் , யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ்மகளிர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லெட்சுமி,மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா இளைஞர் அணி கேபிள் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அலங்காநல்லூர் பேரூர் செயலாளர்கள் அழகுராஜா, குமார், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல் துரை தன்ராஜ், வழக்கறிஞர்

திருப்பதி, மகேந்திர பாண்டி, சிங்கராஜ் பாண்டியன், கவி காசிமாயன், சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் பஞ்சவர்ணம் , துரை புஷ்பம்ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி தென்கரை ராமலிங்கம், அவை தலைவர் முனியாண்டி,

சிபிஆர். மணி விக்கிரமங்கலம் பிரபு.சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சரண்யா கண்ணன், சண்முக பாண்டியராஜா, வசந்தி கணேசன், டிரைவர் மணி, பேரூர் துணை செயலாளர்தியாகு, 5வது வார்டுஅசோக், 10வது வார்டு மணிகண்டன், ஜெயபிரகாஷ், துரைக்கண்ணன் ராஜா சிவா தொகுதி பாலு ஆசிரியர் மணி பட்டணம் நயினார் முஹம்மது பால்பண்ணை ராஜேந்திரன் பிரேம்குமார் செழியன் வணங்காமுடி மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, ராமு, குருவித்துறை பிரபு, மேலக் கால் காசிலிங்கம், வாடிப்பட்டி சந்தனத்துரை, சோழவந்தான் மருது சேது ,

ஜூஸ் கடை கென்னடி, பேட்டை பாலா மாரிவிவசாய அணி வாவிடமருதூர் குமார் திருநாவுக்கரசு கேட்டு கடை முரளி தண்டலை ஆனந்த் சின்னப்பாண்டி மற்றும் வாடிப்பட்டி தெற்குஒன்றிய கழகம் மற்றும் சோழவந்தான்பேரூர் வார்டு கழக நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி நன்றி கூறினார்

Tags

Next Story