பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி திறப்பு

பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி  திறப்பு
X

மதுரை அருகே பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையத்தை அமைச்சர் ப. மூர்த்தி திறந்து வைத்தார்

அமைச்சர் மூர்த்தி விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்

மதுரை அருகே, பாலமேட்டில் வேளாண்மை விரிவாக்க மையத்தை, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமை வகித்தார் .வேளாண் துறை அதிகாரிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடேசன், அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதையொட்டி அமைச்சர் மூர்த்தி, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!