மாத்தூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

மாத்தூர் ஊராட்சியில்  கிராம சபைக் கூட்டம்
X

மதுரை அருகே மாத்தூர் கிராம் சபைக் கூட்டம்:

மதுரை மாவட்டம், மாத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் குணவதி தலைமையில் நடந்தது

மாத்தூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்:

மதுரை மாவட்டம், மாத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் குணவதி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஞானசேகரன், மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், பிள்ளைச்சேரி கிராமநிர்வாக அலுவலர் கோகிலா, கொல்லங்குளம் கிராம நிர்வாக அலுவலர் அருள், கிழக்கு ஒன்றிய அலுவலர் சுந்தரி உட்பட அங்கன்வாடி, நியாய விலை கடை பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உட்பட பல கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், திரவ கழிவு மேலாண்மை திட்டம், முழு சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு, முதியோர் உதவித்தொகை வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலர் உமா நன்றி கூறினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்