/* */

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில், மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயம் அழைக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில்  முகக் கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்.

மதுரை மாவட்டத்தில், மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ,மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாஸ்க் அணிந்து செல்வதை கண்காணிக்க, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகியோரைக் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாத நபர்களை கண்காணிப்பதுடன், அவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆகவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வீட்டை, விட்டு வெளியே செல்லும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 25 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...