மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
X

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சுவாமி பூத வாகனத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி, அம்பாள் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர் .இதற்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!