/* */

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி–வேப்பனஹள்ளி சாலையில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், இளவரசி, எஸ்.ஐ.க்கள், சிவசாமி, தென்னரசு உள்ளிட்ட இன்று காலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி– வேப்பனஹள்ளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற சான்ட்ரோ காரை மடக்கி சோதனையிட்டதில், 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் வேப்பனஹள்ளி பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. காரை ஓட்டி வந்த வேப்பனஹள்ளி, மஜீத் தெருவை சேர்ந்த இம்ரான் (20) என்பவரை கைது செய்து கார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  6. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  9. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்