லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
X
குடும்ப தகராறில்

தளி அருகே குடும்ப தகராறில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த சின்ன கோடிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் லாரி டிரைவரான இவருக்கு குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட முனிராஜ் மாலை சின்னகோடிப்பள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் சஞ்சய் கொடுத்த புகாரின் பெயரில் தளி போலீஸ் எஸ்ஐ கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!