குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது

X
Salem Rowdy
By - K.S.Balakumaran, Reporter |26 Feb 2023 6:27 AM IST
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் கோட்டைமேடு உள்ளிட்ட பல பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் கோட்டைமேடு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது போலீசார், கதிர்வேல், 42, சிதம்பரம், 54, வேலுமணி, 56, முருகேசன், 45, முருகன், 52, ஆகிய மது விற்ற நபர்களை பிடித்து, அவர்களிடமிருந்த 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu