உத்தரமேரூர் : 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று

உத்தரமேரூர் : 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

உத்தரமேரூர் தொகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 432 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 நபர்களுக்கு நோய்தொற்று இன்று கண்டறியப்பட்டது வாலாஜாபாத்தில் 10 நபர்களுக்கும், வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நபர்களுக்கும், உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நபர்களுக்கு, உத்தரமேரூரில் ஒரு நபர்களுக்கு என 15 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!