உத்திரமேரூர் பகுதியில் இன்று 19 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று

உத்திரமேரூர் பகுதியில் இன்று  19 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று
X
உத்திரமேரூர் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் இன்று புதியதாக 19 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் சுற்றுப் பகுதிகளில் இன்று 19 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது .

உத்திரமேரூரில் 4 நபர்களுக்கும் வாலாஜாபாத்தில் 14 நபர்களுக்கும் வலாஜபத் பேரூராட்சி பகுதியில் ஒரு நபருக்கும் என மொத்தம் 19 நபர்கள் இன்று பாதிப்புக்கு உள்ளானார்கள்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!