உத்திரமேரூர் பகுதியில் 26 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

உத்திரமேரூர் பகுதியில் 26 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று புதியதாக 26 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் நகரில் 4 பேர்களுக்கும், உத்தரமேரூர் பேரூராட்சியில் ஒருவருக்கும் , வாலாஜாபாத் நகரில் 19 நபர்களுக்கும், வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் 2 பேர் என மொத்தம் 26 நபர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!