ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 178.4 மி.மீ மழை பதிவானதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு மிதமானது முதல் கனமழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீ வருமாறு;-

கவுந்தப்பாடி - 63.8,

எலந்தகுட்டைமேடு - 26,

மொடக்குறிச்சி - 18,

கோபி - 12,

அம்மாபேட்டை - 11.8,

குண்டேரிப்பள்ளம் - 10.4,

நம்பியூர் - 9,

பவானிசாகர் - 6,

சென்னிமலை - 5,

கொடிவேரி - 4,

சத்தி - 4,

கொடுமுடி - 4,

பெருந்துறை - 2,

பவானி - 1.4,

வரட்டுப்பள்ளம் - 1.

Tags

Next Story